சென்னை சென்னை தி.நகர் உள்பட 9 இடங்களில் நாளை முதல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி Aug 08, 2021 சென்னை சென்னை: சென்னை தி.நகர் உள்பட 9 இடங்களில் நாளை முதல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் கட்டாயம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்