விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி வாழ்த்து Aug 07, 2021 பவானிதேவி நிராஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்குவாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பவானி தேவி கூறியுள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்