சென்னை ஆபாசமாக பேசி சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் அறிவுரை கழகம் முன் ஆஜர் Aug 06, 2021 அஜார் பாப்ஜி மதன் அறிவுரைக் கழகம் சென்னை: ஆபாசமாக பேசி சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் அறிவுரை கழகம் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக பப்ஜி மதன் அறிவுரைக் கழகம் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது
வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பை தடுக்க மணலி- சடையன்குப்பம் சாலையில் ரூ.15 கோடியில் புதிய தரைப்பாலம் : அதிகாரிகள் ஆய்வு