டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். 69 கிலோ எடைப்பிரிவில் அரை இறுதியில் துருக்கி வீராங்கனை புஷெனாசிடம் லவ்லினா தோல்வியடைந்தார். அரையிறுதி போட்டியில் 5  - 0 என்ற கணக்கில் லவ்லினாவை துருக்கி வீராங்கனை புஷெனாஷ் வீழ்த்தினார்.  ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 3வது இந்தியர் லவ்லினா ஆவார்.

Related Stories:

>