விளையாட்டு டோக்யோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி Aug 03, 2021 டோக்கியோ ஒலிம்பிக் சோனம் மாலிக் டோக்யோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தோல்வியடைந்துள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக்கை வீழ்த்தி மங்கோலியாவின் போலோர்டுயா வெற்றி பெற்றுள்ளார்.
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை