வெற்றி தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதி: ஆடவர் ஹாக்கிஅணி தங்களால் முடிந்ததை வழங்கியது என பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: வெற்றி தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதி என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கிஅணி சிறப்பாக அதுதான் வ்விளையாடியது. அடுத்த போட்டி மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு அணியின் நல்வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.  இந்தியா உங்களை நினைத்து பெருமை கொள்கிறது என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: