ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ-வில் வழக்குப்பதிவு செய்வதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ-வில் வழக்குப்பதிவு செய்வதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ கடந்த 2015-ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: