ஆடி கிருத்திகை முன்னிட்டு மதுரையில் முக்கிய கோயில்களில் பக்தர்கள் அனுமதி ரத்து

மதுரை: ஆடி கிருத்திகை முன்னிட்டு மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை கோயில்களில் 2 முதல் 8ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>