டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துசண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வி..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துசண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வி அடைந்தார். காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பூஜை ராணியை சீனாவின் குயன் லீ வீழ்த்தினார்.

Related Stories: