வர்த்தகம் எகிறும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு..!! Jul 30, 2021 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,569க்கும் சவரன் ரூ.36,552க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.30க்கு விற்படுகிறது.
அட்சயத் திருதியையொட்டி ஒரே நாளில் 3வது முறை உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை..!!
அட்சய திருதியையான இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் விலை :ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை!!
அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை
2023-24 நிதியாண்டில் 43.90 சதவீதம் உயர்வு; இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகம் ரூ5,04,923 கோடி: நிர்வாக இயக்குநர் தகவல்
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!!
இந்திய பங்குச் சந்தைகள் 6வது நாளாக சரிவு: அரசியல் மாற்றம் நிகழும் என கருதி பங்குகள் விற்பனை; முதலீட்டாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி இழப்பு!!
2வது நாளாக குறைந்த தங்கம் விலை; சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை
சற்றே குறைந்த தங்கம் விலை; சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி