டோக்கியோ ஒலிம்பிக்ஸ்!: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துசண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். 69 கிலோ எடைப்பிரிவில் காலிறுதியில் சீன தைபே வீராங்கனை நியென் - சின் ஐ லவ்லினா வீழ்த்தினார். அரை இறுதிக்கு லவ்லினா முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதியாகியுள்ளது.

Related Stories:

>