ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்திய வீரர் அதானுதாஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி..!

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அதானுதாஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் சீனத் தைபே வீரர் யூ செங் டெங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு அதானுதாஸ் தகுதி பெற்றார்.

Related Stories:

>