ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரஷ்ய வீரர் கால்சன் பசார்சபோவை 6-0 என வீழ்த்தி பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: