தமிழகம் புதுச்சேரியில் மீண்டும் விமானசேவை தொடங்குவது பற்றி அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை Jul 28, 2021 அமைச்சர் லட்சுமிநாராயணன் புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் விமானசேவை தொடங்குவது பற்றி அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை நடத்தி வருகிறார். விமான சேவை விரிவாக்கம் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் லட்சுமிநாராயணன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை
கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!!
வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நாடும் பொதுமக்கள்: தரமற்ற குளிர்பானத்தால் உடல்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!!
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை