வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் 1,732 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: