இந்தியா கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா Jul 26, 2021 எடியூரப்பா கர்நாடக முதல்வர் பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா வழங்க உள்ளார். கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்தார். தனது ஆட்சியின் 2-வது ஆண்டு நிறைவை ஒட்டி புத்தகம் ஒன்றை வெளியிட்ட பின் தனது ராஜினிாமாவை அறிவித்தார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!