ஒலிம்பிக் வாள் வித்தை சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி வெற்றி

டோக்கியோ: ஒலிம்பிக் வாள் வித்தை சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி வெற்றி பெற்றுள்ளார். 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிசியா வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Related Stories:

>