நியூசிலாந்து நாட்டில் கெர்மடக் தீவுகளில் 10 கி.மீ.ஆழத்தில் பலத்த நிலநடுக்கம்

கெர்மடக்: நியூசிலாந்து நாட்டில் கெர்மடக் தீவுகளில் 10 கி.மீ.ஆழத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கெர்மடக் தீவுகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் கருவியில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.

Related Stories:

>