விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி Jul 25, 2021 மனீஷ் க aus சிக் டோக்கியோ ஒலிம்பிக் டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வியடைந்துள்ளார். பிரிட்டன் வீரர் மெக்கார்க்கிடம் 1-4 என்ற புள்ளி கணக்கில் மணிஷ் கவுசிக் தோல்வியடைந்துள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்