திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியதால் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியதால் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.  அணைக்கு நீர்வரத்து 3,894 கனஅடியாக உள்ள நிலையில் உபரிநீர் 3,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. 

Related Stories:

>