விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி Jul 25, 2021 இந்தியா பி.வி. சிந்து டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன் போட்டி டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்றில் 27-7, 21-10 என்ற செட் கணக்கில் இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்