சென்னை வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து Jul 24, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் மீராபாய் சானு சென்னை: வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்