டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தை தரவரிசை சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரிக்கு 9வது இடம்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தரவரிசை சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. மகளிர் தனிநபர் தரவரிசை சுற்றில் தீபிகா குமாரி 663 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்தார்.

Related Stories:

>