மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்து 52,837 புள்ளிகளானது. டெக் மகிந்திரா பங்கு 5.6%மும் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு 4%மும் விலை உயர்ந்து வர்த்தகமாயின. சன்பார்மா, ரிலையன்ஸ், எச்.டி.எஃப்.சி. இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்கு விலையும் உயர்ந்தன.

Related Stories:

>