இந்தியா எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு Jul 22, 2021 பாராளுமன்ற வீடுகள் டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மூன்றாவது நாளாக கூடிய நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!