சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழா

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழா நடைபெற்றது. கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் ரூ.28,508 கோடியிலான 49 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்களால் 83,482  பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.

Related Stories: