கொளப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற குடிநீர் வாரிய அதிகாரி, அவரது மனைவி வெட்டிக்கொலை

சென்னை: சென்னை வண்டலூரை அடுத்த கொளப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற குடிநீர் வாரிய அதிகாரிசென்னை: சென்னை வண்டலூரை அடுத்த கொளப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற குடிநீர் வாரிய அதிகாரி, அவர் மனைவி இருவரையும் கயிற்றால் கட்டி வெட்டி கொலை செய்து அதே வீட்டில் உள்ள கீழ்நிலை நீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: