சென்னை: மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன்வள சட்ட முன்வரையை திரும்ப பெற வைகோ வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசு கடல் மீன்வள சட்ட முன்வரையை நிறைவேற்ற முனைந்துள்ளது என சைகோ குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.