கொரோனா தடுப்பு நடவடிக்கை: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகம், ஆந்திரா, கேரளா, மராட்டியம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: