விளையாட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உள்பட 2 பேருக்கு கொரோனா Jul 15, 2021 ரிஷாபத் டெல்லி: ரிஷப் பண்ட்டை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் உதவியாளரான தயானந்தா என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்