தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

டெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நீட் விவகாரம் குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார். மேலும் பாடப்பிரிவு வித்தியாசம், ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைகளை ஒன்றிய அமைச்சரிடம் விளக்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: