தியாகமிக்க பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: தியாகமிக்க பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதை தொட்டு பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டுபவர் சங்கரய்யா என முதல்வர்  கூறியுள்ளார். தியாகத்தின் அடையாளமாக விளங்கும் சங்கரய்யா திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: