புதுச்சேரியில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி!: பாதிப்பு எண்ணிக்கை 1,18,831 ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1,18,831 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஆனதால் இறப்பு எண்ணிக்கை 1,769 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: