திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் நடனமாடும் காட்சி வைரல்

போபால்: மாலை கான் குண்டுவெடிப்பு வழக்கில் உடல்நலக்குறைவை காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெறும் பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் திருமண நிகழ்வில் நடனமாடும் காட்சி வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரக்யா  கூடைப்பந்தாடும் காட்சிகள் வெளியாகி எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.

Related Stories: