திருக்குவளையில் கலைஞர் பிறந்த வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திருக்குவளை: நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் பிறந்த வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். முத்துவேளார், அஞ்சுகம் அம்மையார் சிலைகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

Related Stories: