பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை  பெய்து வருகிறது. ஓசூர் மற்றும் சூளகிரி சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: