மேகதாது விவகாரம்.: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம்

பெங்களூரு: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணை கட்டுவது தமிழகத்தைப் பாதிக்காது என்று எடியூரப்பா எழுதிய கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நலனை கருதி, மேகதாது அணைத் திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்காது என்று நம்புகிறோம் என் அவர் கூறியுள்ளார்.

Related Stories: