ஐக்கிய அரசு அமீரகத்தில் டி20 உலகக்போப்பை கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு.: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: ஐக்கிய அரசு அமீரகத்தில் டி20 உலகக்போப்பை கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.  இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்போப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரசு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: