சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>