இறுதி கட்டத்தில் பைசர் தடுப்பூசி

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவனமான பைசர் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி இந்தியா உட்பட நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளுக்கு சுமார் 200 கோடி டோஸ் வழங்கப்படும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அல்பர்ட் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவில் உள்ள பைசர் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதற்கான ஒப்பந்த் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் தடுப்பூசி சப்ளை செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: