புகழ்பெற்ற செடி புட்டா சேலைகளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம்

நெல்லை: புகழ்பெற்ற செடி புட்டா சேலைகளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி விண்ணப்பித்துள்ளார்.

Related Stories:

>