கோவாக்சின் தடுப்பூசி 74% நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது: மருத்துவ நிபுணர்கள் தகவல்

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி 74% நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் குறித்து இன்று மருத்துவ நிபுணர்கள் கலந்தாய்வு நடத்தினர்.

Related Stories: