சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனை அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

டெல்லி: சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கோவாக்சின் சோதனை விவரங்கள் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலர், மருத்துவ நிபுணர்களின் ஆயு தொடங்கியது.

Related Stories: