புதுச்சேரியில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>