பேராணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகன விபத்து: 4 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் பேராணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ராஜ்குமார், காமாட்சி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

Related Stories:

>