இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் மழையால் தாமதம்

நியூசி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் மழையால் தாமதம் ஆகியுள்ளது. போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தொடர்ந்து மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>