கோவையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

கோவை: கோவையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை  திருமங்கலத்தைச் சேர்ந்த ராமசந்திரன்(22), தான் காதலித்த 17  வயது சிறுமியை லயித்து சென்று திருமணம் செய்துகொண்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் ராமச்சந்திரனை போக்சோவில் கைது செய்தனர்.

Related Stories: