விளையாட்டு இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மதியம் 2.30 மணி தொடக்கம் Jun 19, 2021 இந்தியா-நியூசிலாந்து உலக சோதனை சாம்பியன்ஷிப் சென்னை: இந்தியா-நியூசிலாந்து விளையாட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மதியம் 2.30 மணிக்கே தொடங்குகிறது. நேற்று மழையால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் 3 மணிக்கு பதில் 2.30க்கு போட்டி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி