சென்னை ஐதராபாத், புனேவில் இருந்து மேலும் 6.16 லட்சம் தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகை Jun 15, 2021 புனே, ஐதராபாத் T.N. சென்னை: ஐதராபாத், புனேவில் இருந்து மேலும் 6.16 லட்சம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் இன்று தமிழகம் வரவுள்ளது. 1,.19,02 கோவாக்சின் டோஸ், 4,97,640 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் இன்று காலை தமிழகம் வரவுள்ளது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தின்னரை குடிக்க வைத்து கொன்றதில் திருப்பம் பக்கெட் நீரில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்றேன்: விசாரணையில் தந்தை வாக்குமூலம்