இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடர் வெற்றி

லண்டன்: இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடர் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

Related Stories:

>